MMA School

தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் S. சாதனா 6 ஆம் வகுப்பு, M. ஹரிபிரசாத் 4 ஆம் வகுப்பு ஆகியோர் முதல் பரிசும் M. காவியதர்ஷினி 7 ஆம் வகுப்பு மூன்றாம் பரிசும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *