நம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உடற்திறன் மேம்படுத்திட விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்காக மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.