2021 கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதி தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் MMA பள்ளியில் இயங்கி வரும் MUBEST விளையாட்டு கழகம் (MUBEST SPORTS ACADEMIC) சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தடகளப்போட்டியில் 2 தங்கப்பதக்கமும்,4 வெண்கலப்பதக்கமும் பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.பயிற்சியாளர்கள்:-G.வீரக்குமார்G.ரஞ்சித்குமார்
