தமிழ்நாடு பளுதூக்கும் கழகம்(Tamilnadu powerlifting Association) சார்பாக கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் எம் பள்ளி முன்னாள் மாணவி ஆம்பலாபட்டு கிராமத்தை சேர்ந்த S.அனுசியா மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
