10/12/2021 அன்று மாநில அளவில் நத்தம் திண்டுக்கலில் உள்ள NPR COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY கல்லூரியில் நடைபெற்ற 35th TAMILNADU INTER-DISTRICT JUNIOR ATHLETIC CHAMPIONSHIP போட்டி நடைபெற்றது.இதில் MMA பள்ளியில் இயங்கி வரும் MUBEST SPORTS CLUB சார்பாக கலந்து கொண்ட நம் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவன் R.சுரேந்திரன் UNDER-18 ஈட்டி எறிதல் (JAVELIN THROW) 52.16 meter தூரம் எறிந்து மாநில அளவில் முதல் பரிசு தங்கப்பதக்கத்தை பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவரையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் G.வீரக்குமார்,G.ரஞ்சித்குமார் ஆகியோர்களை பள்ளியின் தலைவர் M.செல்வராஜ் பள்ளியின் தாளாளர் S.சஞ்சய்,பொருளாளர் S.சுகன் தலைமை ஆசிரியர் S.நாகரெத்தினம் பள்ளியின் இயக்குநர்கள் நல்லாசிரியர் திரு K.துரைராஜன்,G.பரத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
